மிகிந்தல, கனதரா கட்டுக்கெலியாவ அல்-மஹ்மூதியா அரபுக்கல்லூரியின் முதலாவது அல்-ஹாபிழ், அல்-ஆலிம் பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி முதல்வர் தலைமையில் கல்லூரி முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டு பட்டம் பெரும் மாணவர்கள் சிலருக்கு நினைவு சின்னங்களை வழங்கி வைத்து உரையாற்றினார்.
கருத்துரையிடுக