இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி மீண்டும் மழை காரணமாக தடைபட்டுள்ளது.
தற்போது, அவுஸ்திரேலியா அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதேவேளை, இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த போது, 16ஆவது ஓவரில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
எனினும் இலங்கை அணி 19.3 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அவுஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு இன்னும் 28 ஓட்டங்கள் தேவைப்படுகிறது
கருத்துரையிடுக