நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் தங்களிடம் உள்ள மருந்துகளை வீணாக்காமல் உரிய தொகையை மட்டும் பயன்படுத்துவமாறும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்தார்.
கருத்துரையிடுக