ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு!

 அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு குறித்த குழுவினர் நேற்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.

இன்று காலை அவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது! 

0/Post a Comment/Comments