ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் பெயரை வர்த்தமானியில் வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிடமான தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு தம்மிக்க பெரேராவின் பெயர் முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்களிடம் இருந்து தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்ட புகைப்படம் மேலே.!
கருத்துரையிடுக