இந்தியாவுக்கு எதிரான மொயின் அலியின் கண்டனம்!

 நபிகள் நாயகத்தை குறித்து இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜா.கா வின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் முஹம்மது நபி தொடர்பாக அவதூறுகளை கூறியது உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாத்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மொயின் அலியும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.  அந்த வகையில் இந்திய ஆளும் கட்சியான பா.ஜா.கா கட்சியின் ஊடகப் பேச்சாளர் தான் கூறியவற்றுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். 

மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் கிரிக்கெட் விளையாட இந்தியாவிற்கு செல்லமாட்டேன், ஐபிஎல்லையும் புறக்கணிப்பேன். மேலும் எனது சக முஸ்லிம் சகோதரர்களையும் அவ்வாறே செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



0/Post a Comment/Comments